×

‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை : தமிழக பால்வளத்துறை

சென்னை : ‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்று தமிழக பால்வளத்துறை தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக, அமுல் நிறுவனம் பால் விற்பனையை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

The post ‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை : தமிழக பால்வளத்துறை appeared first on Dinakaran.

Tags : Amul ,Tamil Nadu ,Tamil Nadu Dairy Department ,CHENNAI ,Dairy Department ,Aavin ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல்...